தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? இதனை கடைபிடியுங்கள்!

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கு ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு கருப்பட்டியின் சுவை இருக்கும். இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். நம் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான இடம் பிடித்த ஒன்று கருப்பட்டி. இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக … Continue reading தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? இதனை கடைபிடியுங்கள்!